HomeContactEnglishहिन्दी
லடாக் மற்றும் HFRI காடு வளர்ப்புக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
மாநில நடப்பு நிகழ்வுகள்
லடாக் மற்றும் HFRI காடு வளர்ப்புக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
July 08, 2021
1 min
English
  • யூனியன் பிரதேசமான லடாக் மற்றும் இமயமலை வன ஆராய்ச்சி நிறுவனம் (Himalayan Forest Research Institute - HFRI) இப்பகுதியில் வனப்பகுதி மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • லடாக்கில் வனப்பகுதியை அதிகரிக்க உதவும் பொருத்தமான தாவர வகைகளை HFRI பரிந்துரைக்கும்.

Tags

லடாக்இமயமலை வன ஆராய்ச்சி நிறுவனம்
Previous Article
அகில இந்திய வானொலியின் இயக்குநர் ஜெனரலாக வேணுதர் ரெட்டி நியமிக்கப்பட்டார்

Related Posts

லடாக் முதன்முதலில் உணவு பதப்படுத்தும் உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது
January 16, 2020
1 min
© 2021, All Rights Reserved.
Made with in भारत

Language

Englishहिन्दी

Legal Stuff

Social Media