HomeContactEnglishहिन्दी
டி.ஆர்.டி.ஓ வெற்றிகரமாக அக்னி பி பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்தது
தற்காப்பு & பாதுகாப்பு
டி.ஆர்.டி.ஓ வெற்றிகரமாக அக்னி பி பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்தது
June 28, 2021
1 min
English
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அக்னி பி பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.
  • இது ஒரு புதிய தலைமுறை அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை.
  • நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணித்து இந்த ஏவுகணை மிகத்துல்லியமாக இலக்கை அடைந்தது.
  • அக்னி ரக ஏவுகணைகளில் புதிய தலைமுறை மேம்பட்ட வகையாக அக்னி பி ஏவுகணை விளங்குகிறது.
  • இது 1000 முதல் 2000 கிலோமீட்டர் வரை தாக்குதல் வரம்பைக் கொண்டுள்ளது.

Tags

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புஅக்னி பிஅக்னி (ஏவுகணை)பாலிஸ்டிக் ஏவுகணைஏவுகணை
Previous Article
டாக்டர் ரெட்டிஸ் 2-டிஜியின் வணிக விற்பனையை அறிவித்தது

Related Posts

DRDO ஆகாஷ்-என்ஜி ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது
July 21, 2021
1 min
© 2021, All Rights Reserved.
Made with in भारत

Language

Englishहिन्दी

Legal Stuff

Social Media