HomeContactEnglishहिन्दी
குஜராத் ஆயுர்வேத நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
மாநில நடப்பு நிகழ்வுகள்
குஜராத் ஆயுர்வேத நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
July 16, 2021
1 min
English
  • குஜராத் அரசுக்கும் ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் (Institute of Teaching and Research in Ayurveda - ITRA) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இது ஆயுர்வேதத்தின் அனைத்து கிளைகளிலும் கற்பித்தல், மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி முறைகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஆயுஷ் அமைச்சின் கீழ், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனத்தின் (Institute of National Importance - INI) அந்தஸ்தைப் பெற்ற ஒரே நிறுவனம் ITRA ஆகும்.

Tags

ஆயுஷ் அமைச்சகம்ஆயுர்வேதம்குஜராத் அரசுதேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
Previous Article
வரைவு ட்ரோன் விதிகள் 2021 பொது ஆலோசனைக்காக வெளியிடப்பட்டது

Related Posts

குஜராத் அரசு மின்சார வாகனங்களுக்கான கொள்கையை அறிவித்தது
June 23, 2021
1 min
© 2021, All Rights Reserved.
Made with in भारत

Language

Englishहिन्दी

Legal Stuff

Social Media