HomeContactEnglishहिन्दी
உலகளாவிய சமூக இடம் பெயர்வாற்றல் குறியீடு 2020
அறிக்கைகள் & ஆய்வுகள்
உலகளாவிய சமூக இடம் பெயர்வாற்றல் குறியீடு 2020
January 21, 2020
1 min
English
  • உலகளாவிய சமூக இடம் பெயர்வாற்றல் அறிக்கையின் (Global Social Mobility Report) முதல் பதிப்பை உலக பொருளாதார மன்றம் (World Economic Forum - WEF) வெளியிட்டுள்ளது.
  • இது “உலகளாவிய சமூக இயக்கம் இடம் பெயர்வாற்றல் 2020: சமத்துவம், வாய்ப்பு மற்றும் ஒரு புதிய பொருளாதார கட்டாயம்” என்ற தலைப்பில் உள்ளது.
  • சமூக இடம் பெயர்வாற்றல் (Social Mobility) என்பது ஒரு தனிநபரின் பெற்றோரின் சமூக மட்டத்திலிருந்து உயர்ந்த நிலைக்கு நகரும் ஆற்றல் என்று புரிந்து கொள்ளலாம்.
  • இந்த பட்டியலில் இந்தியா 76 வது இடத்தில் உள்ளது.
  • குறியீட்டில் முதல் 10 நாடுகள்:
  1. டென்மார்க்
  2. நார்வே
  3. பின்லாந்து
  4. ஸ்வீடன்
  5. ஐஸ்லாந்து
  6. நெதர்லாந்து
  7. சுவிட்சர்லாந்து
  8. ஆஸ்திரியா
  9. பெல்ஜியம்
  10. லக்சம்பர்க்

Tags

சுவிட்சர்லாந்துடென்மார்க்உலக பொருளாதார மன்றம்பின்லாந்துலக்சம்பர்க்பெல்ஜியம்ஸ்வீடன்நார்வேநெதர்லாந்துஆஸ்திரியாஐஸ்லாந்து
Previous Article
ஜொமாடோ உபெர் ஈட்ஸ் இந்தியாவை வாங்குகிறது

Related Posts

அறிவுசார் சொத்து குறியீட்டில் இந்தியா 40 வது இடத்தில் உள்ளது
February 06, 2020
1 min
© 2021, All Rights Reserved.
Made with in भारत

Language

Englishहिन्दी

Legal Stuff

Social Media